கும்மிடிப்பூண்டி காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி கல்லூரி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Saturday, June 22, 2024

கும்மிடிப்பூண்டி காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி கல்லூரி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு


கும்மிடிப்பூண்டி காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி டி .ஜே. எஸ்.  ஜெயராம்  கலைமகள் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று ரெட்டம்பேடு சாலையிலிருந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்றனர்.

 இதில் கும்மிடிப்பூண்டி துணைக் கண்காணிப்பாளர் கிரியா சக்தி கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வை பற்றி அறிவுரை கூறி உறுதிமொழி எடுத்தார்.  கும்மிடிப்பூண்டி ஆய்வாளர் வடிவேல் முருகன் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ரவி ரவி.பயிற்சி உதவி ஆய்வாளர் யோகேந்தர் ஞானவேல் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் மகேஷ் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment