தங்கம் விலை சவரனுக்கு ரூ.250 உயர்வு - MAKKAL NERAM

Breaking

Wednesday, July 31, 2024

தங்கம் விலை சவரனுக்கு ரூ.250 உயர்வு

 


சென்னையில் கடந்த இரு நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 250 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 51,360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதேபோன்று ஒரு கிராம் 35 ரூபாய் வரை உயர்ந்து 6420 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மேலும் இதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் 92 ரூபாய் ஆகவும் 1 கிலோ வெள்ளை 92,000 ஆகவும் இருக்கிறது.

No comments:

Post a Comment