கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் டாக்டர் கலைஞர் 6ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின்.6. ஆம் ஆண்டு நினைவு நாளையெட்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அலுவலகத்தில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மனோஜ் கலந்துகொண்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதது.
இதில் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் கி்.வே. ஆனந்தகுமார் ஏற்பாட்டில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இதில் கழக நிர்வாகிகள் பா.செ குணசேகரன்.திருமலை ஜோதி முத்துக்குமார் முருகேசன் கோபி.உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர் கும்மிடிப்பூண்டி பேரூர் கழகம் சார்பில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில்.பேரூர் கழக செயலாளர் அறிவழகன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது பேரூர் கழக நிர்வாகிகள். கலந்து கொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
No comments