திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் குருவராஐ கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட பில்லாகுப்பம் கிராமத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி .ஜெ கோவிந்தராஜன் அவர்களின் நிதியிலிருந்து ஆழ்துளை கிணறு மற்றும் ஆதித்யா பிர்லா தொழிற்சாலை நிறுவன நிதில் இருந்து பில்லா குப்பம் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
இதில் திமுக நிர்வாகிகள் மணிபாலன், ரமேஷ், குருவராஜ கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் ரவி மற்றும் துணைத் தலைவர் எஸ் வெங்கடேசன் மற்றும் வழக்கறிஞர் சமூக ஆர்வலர் எஸ்.சுரேஷ் பாபு மற்றும் எஸ் ஹரி வர்மா எஸ் அசோக் வர்மா என் நவீன் குமார், எஸ் மகேந்திரன் ஆகியோர் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment