17 வயது சிறுவனை திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு..... 24 வயது பெண் தற்கொலை..... - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 25, 2024

17 வயது சிறுவனை திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு..... 24 வயது பெண் தற்கொலை.....

 


சென்னையில் 24 வயது இளம்பெண் குளோரியா, 17 வயது சிறுவனுடன் லிவிங் டுகெதரில் இருந்த நிலையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளோரியா, சிறுவனுடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறுவன் தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.

சிறுவனைத் தேடி சென்ற குளோரியாவை, சிறுவனின் குடும்பத்தினர் வயது வித்தியாசத்தை காரணம் காட்டி, திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்சனை காரணமாக குளோரியா மன உளைச்சலில் இருந்து, இறுதியில் தற்கொலை செய்ய தீர்மானித்தார்.இந்த சம்பவம், காதல் மற்றும் வயது வித்தியாசம் தொடர்பான சமூகமான கருத்துக்களை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

No comments:

Post a Comment