ஈரோடு: இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் 27 மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Monday, October 21, 2024

ஈரோடு: இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் 27 மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது

 


ஈரோட்டில் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் திருக்கோயில்கள் சார்பில் 27  மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு எம் பி கே.இ.பிரகாஷ் ,அந்தியூர் எம் எல் ஏ  ஏ.ஜி.வெங்கடாசலம் ,மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம் , மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.நவமணி  ,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்சிவக்குமார் ,மாநகராட்சி துணை மேயர்  செல்வராஜ் ,  பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் ,பவானி நகர  செயலாளர்  ப.சி.நாகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment