அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை கௌதமி நியமனம் - MAKKAL NERAM

Breaking

Monday, October 21, 2024

அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை கௌதமி நியமனம்

 


அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை கௌதமி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமி மற்றும் தடா பெரியசாமி ஆகியோருக்கு பொறுப்புகள் வழங்கி எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment