திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் மாநெல்லூர் ஊராட்சி சந்தபேட்டை கிராமம் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய திருக்கோவில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது அதனை தொடர்ந்து இரவு.ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் திருவீதி உலா சந்தப்பேட்டை மற்றும் மாநெல்லூர் வீதிகளில் நடைபெறுகிறது.
இந்த கும்பாபிஷேகத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார், துணைத்தலைவர் மாலதி குணசேகரன், மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ், மாவட்ட கவுன்சிலர் சாரதம்மா முத்துசாமி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் துணைத்தலைவர், கேசவன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எஸ். ரமேஷ், மாவட்ட நிர்வாகி பாஸ்கரன் யுவராஜ் தொழிலதிபர்.கே ஆர் கே முரளி ஆறுமுகம் செட்டியார் பாலாஜி.மற்றும் திரைப்பட நடிகர்கள் மகாநதி சங்கர், சம்பத் ராம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்றனர் . கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment