தமிழக மீனவர்கள் 17 பேர் கைது..... இலங்கை கடற்படை அட்டூழியம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, December 24, 2024

தமிழக மீனவர்கள் 17 பேர் கைது..... இலங்கை கடற்படை அட்டூழியம்

 


தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நளிரவில் கைது செய்தது. அவர்களது இரண்டு விசை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக இலங்கை கடற்படை குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்தில் இலங்கை அதிபர் இந்தியா வந்து போன நிலையிலும் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை.

No comments:

Post a Comment