தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் வழுதிகை நா.செல்வ சேகரன் தலைமையில் 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Wednesday, December 4, 2024

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் வழுதிகை நா.செல்வ சேகரன் தலைமையில் 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை ஒட்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியம் சார்பாக பஞ்செட்டி ஊராட்சியில் கழகக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி 300 பேருக்கு சோழவரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வழுதிகை நா செல்வசேகரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது முன்னாள் சேர்மன் கோபி மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



No comments:

Post a Comment