கும்மிடிப்பூண்டி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 37.வது நினைவு நாளில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் - MAKKAL NERAM

Breaking

Tuesday, December 24, 2024

கும்மிடிப்பூண்டி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 37.வது நினைவு நாளில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்


கும்மிடிப்பூண்டி நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் பேரூராட்சி கவுன்சிலர் எஸ்.டி.டி. ரவி ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நினைவு நாள் நிகழ்வில்  கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார்,பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் இமயம் மனோஜ் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் சிராஜுதின் , நகர இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் சரவணன், பக்கிரி முகமது.பன்னீர். மகளிர் அணி சுசிலா.மற்றும் அதிமுக நிர்வாகிகள் புருஷோத்தமன், கென்னடி அப்பு, சேது, மனோகர் பி டி சி ராஜேந்திரன் ரவி  கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது தொடர்ந்து புது கும்மிடிப்பூண்டி மாவட்ட அம்மா பேரவை சுகுமாரன் ஏற்பாட்டில் முன்னாள் முதலமைச்சர்பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இதில் ஏராளமான பொதுமக்களும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment