கும்மிடிப்பூண்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் - MAKKAL NERAM

Breaking

Saturday, December 28, 2024

கும்மிடிப்பூண்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்



கும்மிடிப்பூண்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவை ஒட்டி கும்மிடிப்பூண்டி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் .பிரேம் குமார் தலைமையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 இதில் துணைத் தலைவர்கள்.ரோஸ் ரெட்டி மற்றும் திருமதி சரளா  நகர பொதுச்செயலாளர் முரளி காங்கிரஸ் கட்சி முன்னோடிகளான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் .சம்பத் மாவட்ட துணைத் தலைவர் .மதன் மோகன் வட்டார தலைவர்  சசிகுமார் விவசாய அணி மாவட்ட தலைவர் .ராமலிங்கம் ஓபிசி அணி மாவட்ட தலைவர் .பெனிஷ், மாவட்ட பொது செயலாளர் .ஹேமகுமார் மாவட்ட செயலாளர்கள் திருஜெயபாலன் மகிளா காங்கிரஸ் செல்வி.கிரிஜா மங்காவரம் காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவர் திரு.சரவணன் நகர முன்னோடிகள் ஏட்டு பெருமாள்  நகர செயலாளர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.இறுதியில் நகர பொருளாளர் .வாஜித் பாஷா  தெரிவித்து நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment