மீஞ்சூர் அருகே பகுதி நேர ரேஷன் கடை திறப்பு - MAKKAL NERAM

Breaking

Monday, January 27, 2025

மீஞ்சூர் அருகே பகுதி நேர ரேஷன் கடை திறப்பு



மீஞ்சூர் அடுத்த நாலூர் கந்தம்பாளையம் கிராமத்தில் பஞ்சாயத்து நிதியிலிருந்து  2.5 லட்சம் மதிப்பில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு.

 இதில் இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு திறந்து வைத்தார் இதில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ், நாலூர் முன்னாள் தலைவர் சுஜாதா.ரகு.தமிழரசன். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment