தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள அல் ஜன்னத் எத்தீம்கானா மதரசாவில் மகளிருக்கான கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சி மையம் துவக்க விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Tuesday, January 28, 2025

தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள அல் ஜன்னத் எத்தீம்கானா மதரசாவில் மகளிருக்கான கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சி மையம் துவக்க விழா நடைபெற்றது

 


தேனி மாவட்டம் தேவாரம் அருகே  அல் ஜன்னத் எத்தீம் கானா மதரஸா இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவியர;கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர;. இந்த மதரசாவில் கிராமப்புறங்களைச் சேர;ந்த தாய் தந்தையரை இழந்த பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கான கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான பயிற்சிகளை அளித்து அவர்களது எதிர்காலத்தை ஒரு முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதற்கான வழிகளை ஏற்படுத்தி தருகிறது.

இந்நிலையில் இந்த மகளீருக்கான மதரஸா கிராமப்புற மாணவிகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் இன்று புதிதாக கட்டப்பட்ட கம்ப்யூட்டர் பயிற்சி மையம் மற்றும் தையல் பயிற்சி மையத்தினை தேனி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் முக்கண் முகமது குட்டி ஆகியவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.இந்நிகழ்வில்  தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment