காஞ்சி வடக்கு மாவட்டம் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 22, 2025

காஞ்சி வடக்கு மாவட்டம் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்

 


காஞ்சி வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு, தெற்கு மற்றும் பேரூர் கழகம் சார்பில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் குறு சிறு மற்றும் தொழில் துறை நிறுவனங்கள் அமைச்சர்  தா.மோ.அன்பரசன்  தலைமையில்  செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட பிரதிநிதி  மு.மயில்வாகனன் அவர்கள் தலைமையில் கலந்து கொண்ட போது.. உடன் ஏகாட்டூர் கிளை கழக செயலாளர் அசோகன், ஏகாட்டூர் கிளை பொறுப்பாளர் மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment