மத்தியபிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ்வின் நேர்முக செயலாளராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம் - MAKKAL NERAM

Breaking

Saturday, February 1, 2025

மத்தியபிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ்வின் நேர்முக செயலாளராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்

 


ஈரோட்டை சேர்ந்த சிபி சக்கரவர்த்தி 2008-ல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று மத்திய பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார்.

தற்போது அம்மாநில அரசின் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு ஆணையராக பணிபுரிந்து வரும் அவருக்கு கூடுதல் பொறுப்பாக முதலமைச்சர் மோகன் யாதவின் நேரடி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment