திருப்போரூர்: பாஜக அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்


 காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கேளம்பாக்கம் ஊராட்சி VAO அலுவலகம் அருகில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசு கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ் .ஆர். எல் .இதய வர்மன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ,மாவட்ட ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.

Post a Comment

0 Comments