கேளம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Friday, April 11, 2025

கேளம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது


 காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்  அமைச்சர் தா.மோ அன்பரசன்  ஆணைக்கிணங்க திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர்  எஸ்.ஆர்.எல். இதயவர்மன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி கூழ் இளநீர் பதநீர் நுங்கு வெள்ளரிக்காய் போன்ற குளிர்பானங்களை வழங்கினார்.

உடன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.சி அன்புசெழியன் அவர்கள் மற்றும் திருப்போரூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




No comments:

Post a Comment