நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 28.05. 2025 புதன்கிழமை அன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, சிக்கல் அருள்மிகு ஸ்ரீ.சிங்கார வேலவர் திருக்கோவில் வளாகத்தில் நாகை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிக்கல் அ.ஞானப்பிரகாசம் தலைமையில், சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் நாகை மாவட்ட கழகச் செயலாளர் திரு.மா.சுகுமாறன் முன்னிலை வகித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வில் நாகை தெற்கு ஒன்றிய அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு 9788341834



0 Comments