வேதாரண்யத்தில் கிராம செழுமை விரிவாக்க திட்டம் பயிற்சி நடைபெற்றது


நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்   VPRP கிராம செழுமை விரிவாக்க திட்டம் பயிற்சி வேதாரணத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்  வட்டார இயக்க மேலாளர் ஆம்புரோஸ்மேரி வரவேற்று பேசினார் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ராஜ்  தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி துவங்கி வைத்தார் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி  பயிற்சி அளித்தார்  இந்த பயிற்சியில் 

உரிமைச் சார்ந்த திட்டம்   MGNREGA அட்டை தேசிய சமூக உதவி திட்டம் தனிநபர் கழிப்பிடம் காப்பீடு குடும்ப அட்டை சுகாதார அட்டை சமையல் எரிவாயு திட்டம் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் 

வாழ்வாதார திட்டம் பண்ணைத் தொழில்கள் பண்ணை சாரா தொழில்கள் விவசாயம் கால்நடை வளர்ப்பு நுண் நிறுவனங்கள் 

பொது சொத்துக்கள் சேவை திட்டம் சாலை வசதி குடிநீர் வசதி தெருவிளக்கு அமைத்தல் பள்ளி கட்டிடம் நூலக வசதி ஏரி குளம் பராமரிப்பு வசதி 

சமூகம் மேம்பாட்டு திட்டம்இளம் வயது திருமணம் தடுத்தல் பெண் குழந்தை பாதுகாப்பு குடும்ப வன்முறை தடுத்தல் பள்ளி இடைநிறுத்தம் பெண் குழந்தைகள் படிக்க வைத்தல் திருமண வரதட்சனை தடுப்பு மத்திய மற்றும் மாநில  அரசு திட்டங்களை பற்றியும் கிராம ஊராட்சி  நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றியும் ஊராட்சி செயலாளருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில்  வட்டார மற்றும் வட்டார அளவிலான  கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி




Post a Comment

0 Comments