திருவள்ளூர்: தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Thursday, May 29, 2025

திருவள்ளூர்: தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது


தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தல் படி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி திருவள்ளூர்  மாவட்டம் ஏளாவூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழை எளியோர் பயன்படும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

 திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் தமிழக  வெற்றிக் கழக நிர்வாகிகள் கிருபாகரன் கோபி சூர்யா குமரேசன் ராஜேந்திரன் குமார் பார்த்திபன் கண்மணி நாகராஜ் திவாகர் ஜெயமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment