நாகை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தவெகவினர் அன்னதானம் வழங்கினர் - MAKKAL NERAM

Breaking

Friday, May 30, 2025

நாகை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தவெகவினர் அன்னதானம் வழங்கினர்

 


நாகை மாவட்டம் சிக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த 28.05. 2025 புதன்கிழமை  உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாகை மாவட்ட செயலாளர் மா. சுகுமாறன் தலைமையில் பொதுமக்களுக்கு  சிறப்பு அன்னதானம்  வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் நாகை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் வெ.அருண்பிரசாந்த் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகாந்த் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி பொருளாளர் ஆகாஷ்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சிக்கல் இள.நடாரஜன் மற்றும் சிவா,ஹரிஷ் ஆகியோர் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 நாகப்பட்டினம் மாவட்டம் நிருபர் ஜி.சக்கரவர்த்தி

No comments:

Post a Comment