ஈரோடு மாவட்டம் , தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், கோபி மின் பகிர்மான வட்டம், பவானி கோட்டம், அந்தியூர் உட்கோட்டம் பிரிவு அலுவலர்கள் மற்றும் பிரிவு பணியாளர்களுக்கு முகவர், மின் பாதை ஆய்வாளர், கம்பியாளர் கேங்மேன்,வணிக ஆய்வாளர், வணிக உதவியாளர், கள உதவியாளர், வருவாய் பிரிவு பணியாளர்கள் வருவாய் மேற்பார்வையாளர், கணக்கிட்டு ஆய்வாளர்,கணக்கீட்டாளர் ஆகியோருக்கு பவானி செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தலைமையில் அந்தியூர் உதவி செயற்பொறியாளர் அங்கப்பன் பாதுகாப்பு தலைக்கவசம் மற்றும் எதிரொளிப்பு சட்டைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்கள்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .
No comments:
Post a Comment