திண்டுக்கல்: சாணார்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பாப்பாபட்டியை சேர்ந்த பழனியாண்டி மகன் சரவணன் (30), சிவகங்கை நகர் பகுதியில் வசிக்கும் தியாகராஜன் மகள் ரித்திகா (20) இருவரும் இடையே ஓராண்டு காலமாக காதல் செய்துள்ளனர் பெண் வீட்டார் தெரியவும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியே வந்து நத்தம் பெரிய பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து சாணார்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு வேண்டி தஞ்சம் அடைந்துள்ளனர்.
No comments