• Breaking News

    அரசு பள்ளியில் 10,12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கும்மிடிப்பூண்டி வன்னியர் அறக்கட்டளை சார்பாக பரிசளிப்பு

     


    கும்மிடிப்பூண்டி பஜாரில் தனியார் திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி வன்னியர் குல சத்திரியர் அறக்கட்டளை நான்காம் ஆண்டு சார்பில் மாணவ மாணவிகளுக்கு  பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் ரவி தலைமை தாங்கினார்.கௌரவ தலைவர் பொன் எட்டியப்பன், அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயன், தட்சிணாமூர்த்தி, ஏகாம்பரம் வெங்கடேசன், தர்மன், ரவி, சேகர், ராஜேந்திரன, வவழக்கறிஞர் சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக சத்தியசீலன், அரசு, உமாபதி ஆகியோர் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சான்றிதழ் வழங்கினர்.

    செய்தியாளிடம் கூறுகையில் மத்திய-மாநில அரசுகள் வள்னியர் அமுதாயத்தின் ஜனத்தெனெக யின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் கல்வி, வேலவாய்ப்பு, அரசு உயர்புதவிகள் ஆகிய வற்றில் இட ஒதுக்கீடு மற்றும் உள்ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும், 

     ஜாதிவாரி கண்கெடுப்பு நடத்தப்படும்வரை இடைக்கால நிவாரணமாக, ஏற்கனவே எடுக்கப்பட்ட சென்செக்ஸ் அடிப்படையில் 15 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும், இந்து திருமணச் சட்டத்தில் பெண்ணின் திருமவையதை 22 ஆகவும், ஆணின்திருமவையதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும். பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறும் திருமணத்திற்கு இதுபொருந்தாது.

     பதிவு திருமணம் செய்யும் மணமக்களின் விண்ணப்ப மனுவை திருமணதேதிக்கு 30 நாட்கள் முன்பாக அரசிதழ் மற்றும் மமைக்கள் வசிக்குமிடங்களில் உள்ள பிரபலமான தினகரன், தந்தி, தினமலர், தினமணி மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பேசினார்.



    No comments