சோம்பட்டு ஊராட்சியில் ரூ 30 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு
மீஞ்சூர் ஒன்றியம் சோம்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிக்கும்திட்டம் மற்றும் பொது நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டது.
பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ டிஜெ கோவிந்தராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். அருகில் தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் ஜெகதீசன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் வெற்றி தனுஷ்கோடி கோகுல் எழிலரசன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments