கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை பகுதிகளில் 8ம் தேதி மின்நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை ஆகிய துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய பகுதிகளான கீரமங்கலம் பேரூராட்சி, மேற்பனைக்காடு, குளமங்கலம் வடக்கு, சேந்தன்குடி, வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், பனங்குளம், நகரம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமீன், ஆவனத்தான்கோட்டை, இராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் தெற்கு ஆகிய பகுதிகளில் நாளைமறுநாள் (8ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் செல்லகணபதி தெரிவித்துள்ளார்.
No comments