• Breaking News

    மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் கம்மாவார்பாளையம் ஊராட்சி,கொளத்தூரில் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம்


    திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் மண்,மொழி மானம் காக்கும் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம் தொடங்கி நடைபெற்றது.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொருப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் ஆலோசனைப்படி மீஞ்சூர் தெற்கு ஒன்றியம்,கம்மவார் பாளையம் ஊராட்சி,கொளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கா.சு.ஜெகதீசன் தலைமையில் திமுகவினர் வீடு வீடாக சென்று முதலமைச்சரின் செயல் திறன் குறித்து ஐந்து கேள்விகளை எழுப்பி பதிலை பெற்றனர்.

     பின்னர் ஓரணியில் தமிழ்நாடு எனும் ஸ்டிக்கரை வீட்டு வாயில் முன் ஒட்டினர். திமுக நிர்வாகிகள் கே.எஸ்.குமார்,ஸ்டாலின்,இளஞ்செழியன்,பார்திபன்,மோகன் ரெட்டி,மாரிமுத்து,ஐ டி விங் ஜெயக்குமார்,பிடிஎ கிஷோர்,மணிகண்டன்,ராம்கி அரி,வெற்றி செல்வி,ரத்னா,லட்சுமி,அமுதா, கலைச்செல்வி,வெங்கடேசன்,பாலகிருஷ்ண நாயுடு,மோகன்,தேவராஜ்,முருகேசன்,மண்ணாரு,சண்முகம் வடிவேலு,மனோகரன்,பாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



    No comments