திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு இணைவோம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் BLA.2. B.D.A இணையதளம் உறுப்பினர் சேர்த்தல் மண்,மொழி, மானம் காக்க இணைவோம் முகாம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பூத் எண் 101, 102,106 வார்டு எண் 8 மற்றும் 13 ஆகிய பகுதியில் திருவள்ளூர்கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம், எஸ் ,கே, ரமேஷ்ராஜ் ,அறிவுறுத்தல்படி மாவட்ட துணை செயலாளர் கே ,வி, ஜி, உமா மகேஸ்வரி, முன்னிலையில் பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் ஏற்பாட்டில் திமுகவில் உறுப்பினர் சேர்க்க வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் கழக நிர்வாகிகள் வாசுதேவன் ராமலிங்கம் தகவல் தொழில்நுட்ப. ஒருங்கிணைப்பாளர் பிரிவின் ராஜ் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் பாபு கவுன்சிலர் மோகனா மகளிர் அணி கற்பகம்( BL.A 2) சரவணன் கதிர். பிரபு குமார் ஜீவா மேத்யூ மார்ட்டின். உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments