• Breaking News

    நாகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்


     நாகை அவுரி திடலில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி  நாகையில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இறுதியாக நாகை அவுரி திடலில் அதிமுக நிர்வாகி மற்றும் உறுப்பினர்களுடன் பிரச்சாரம் மேற்கொள்கையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் சார்பில்  நாகை மாவட்டத் தலைவர் என்.எஸ் நாராயணசாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் விவேக்மாடிக், என்.எஸ்.கீர்த்திவாசன், மாநில மீனவரணி பொறுப்பாளர்  திலகரன், மாவட்ட பிரதிநிதி சிவானந்தம், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வரதராஜன், கொள்ளிடம் வட்டார தலைவர் சுந்தரவேலு, திருமருகல் வட்டார செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு நாகை மாவட்டத் தலைவர் எம் எஸ் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.

    மக்கள் நேரம் நிருபர் ஜி.சக்கரவர்த்தி

    No comments