• Breaking News

    ஆரம்பாக்கம், எகுமதுரை மற்றும் எளாவூரில் நாளை மின்தடை அறிவிப்பு


    கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தின் அலகு 4 -க்கு உட்பட்ட ஒரு பகுதி மற்றும் எளாவூர் மின்பாதை பராமரிப்பு பணி காரணமாக ஆரம்பாக்கத்தில் நாளை 17.7.25.(வியாழன்)   மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை  5  மணி வரை நிறுத்தப்படுகிறது.

    இதனால் ஆரம்பாக்கம் பஜார்,  எளாவூர் பஜார், சின்ன ஓபுளாபுரம், பெரிய ஓபுளாபுரம், கும்புளி, தண்டலம், எகுமதுரை, நாயுடுகுப்பம், கொண்டமாநல்லூர், ஏடூர், நொச்சிக்குப்பம், மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் நாளை (வியாழன்)  மின் சப்ளை இருக்காது.

     இந்த தகவலை எளாவூர் மின்துறை உதவி பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    No comments