• Breaking News

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி திமுக பாக முகவர் சமூக வலைதளப் பயிற்சி கூட்டம் கவரப்பேட்டையில் நடைபெற்றது


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி  கும்மிடிப்பூண்டி தொகுதி  இளைஞர்களுக்கான சமூக வலைதள பயிற்சி கூட்டம் கவரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் லோகேஷ் ஏற்பாட்டில்   திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ். தலைமையில் நடைபெற்றது.

     தலைமைக் கழக செய்தி தொடர்பாளர் துணைச் செயலாளர் சூரிய கிருஷ்ணமூர்த்தி சமூக வலைதள தன்னார்வலர் இளமாறன் பாக இளைஞர் அணி இளைஞர் அணிகளுக்கு பணியாற்றுவது குறித்து பயிற்சி அளித்தனர்.

      இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி .ஜெ கோவிந்தராஜன் இளைஞர் அணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் மாவட்டத் துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி ஜே மூர்த்தி.பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடாஜலபதி பா.செ குணசேகரன் கி வே ஆனந்தகுமார் . மணிபாலன் ஸ்டாலின் அறிவழகன் மோகன் பாபு சங்கர் கதிரவன் யுவராஜ் பிரதாப். ஜோதி தியாகு  முத்து.மற்றும் இளைஞர் அணி பாக முகவர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    No comments