நாகை: வடுகச்சேரி கிராமத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமிக்கு குடமுழுக்கு வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள வடுகச்சேரி கிராமத்தில் எழுந்தருளிக்கும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி ஆலய ஜீரணோதரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 52 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று சிவாச்சாரிகள் வேத மந்திரங்கள் முழங்க கடங்கள் சுமந்து வந்து விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை செய்தியார் ஜீ.சக்கரவர்த்தி
No comments