நம்பியூரில் விசுவ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தினம் திவஸ் கொள்கை விளக்க தெருமுனை பிரச்சாரம்
ஈரோடு மாவட்டம் , நம்பியூர் பேருந்து நிலையம் அருகில் விசுவ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தினம் ( திவஸ்) கொள்கை விளக்க தெருமுனை பிரச்சாரம். இதில் இந்துக்களை ஒன்றிணைத்து இந்து கோவில் பண்பாடு கலாச்சாரம் பாதுகாத்திட அப்பாவி இந்துக்களை பொய் வார்த்தைகள் கூறி மதமாற்றம் செய்யும் அன்னிய மதமாற்ற கும்பலின் மோசடியை தடுத்திட குறித்து தெருமுனை பிரச்சாரம் சிவக்குமார் தலைமையில் சிவசக்தி முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் KRP பழனிசாமிசிறப்புரையாற்றினார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி.
No comments