சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அக்வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் பின்னோக்கிய கைவீச்சு நீச்சல் போட்டியில் தமிழக வீரர் வெண்கல பதக்கம் வென்று சாதனை - MAKKAL NERAM

Breaking

Thursday, August 14, 2025

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அக்வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் பின்னோக்கிய கைவீச்சு நீச்சல் போட்டியில் தமிழக வீரர் வெண்கல பதக்கம் வென்று சாதனை

 


சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அக்வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் பின்னோக்கிய கைவீச்சு நீச்சல் போட்டியில் தமிழக வீரர் வெண்கல பதக்கம் வென்று சாதனை.

2025 ஆம் ஆண்டுக்கான உலக அக்வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.


25 வயதுக்கு மேற்பட்ட நீச்சல் வீரர்களுக்கான உலகின் உயர்ந்த போட்டியான உலக அக் வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்சிப் போட்டியில் சுமார் 100 நாடுகளில் இருந்து 6000 மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர் அரவிந்த் நைனார் கலந்து கொண்டார்.இவர் 200 மீட்டர் பின்னோக்கிய கைவைத்து நீக்கியது போட்டியில் வெண்கல பதக்கம் வென்றும் சாதனை புரிந்தார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

No comments:

Post a Comment