சத்தி அனைத்து வணிகர் சங்க தலைவர் ஜவகர் தலைமையில் நகராட்சி புதிய ஆணையாளருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்


ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் சத்தியமங்கலம் நகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள வெங்கடேஸ்வரனுக்கு சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க தலைவர்  ஜவஹர் தலைமையில் சங்க செயலாளர் சேவியர்,சங்க பொருளாளர் ஜாகிர் உசேன்,  சங்க துணை தலைவர் நாகராஜ், துணைச் செயலாளர் ராம்குமார்,துணைத் தலைவர்கள் தனசேகர், சசிகுமார், துணை  செயலாளர்கள் சீனிவாசன், சதீஷ் குமார், கமலக்கண்ணன், ராஜா மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.







Post a Comment

0 Comments