• Breaking News

    நாகையில் வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம்

     


    நாகப்பட்டினம் மாவட்டம் அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில் வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் நல சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம்  நடைபெற்றது நாகை மாவட்ட தலைவர்  சரவணன்  தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொருளாளர்  விஜயகுமார் மற்றும் அமைப்பாளர் கார்த்தி முன்னிலை வகித்தனர்  நடைபெற இருக்கும் மாநில சங்கத்தின்( TVPA ) தேர்தல் தொடர்பாகவும் சங்க வளர்ச்சிக்காகவும் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் ராமகிருஷ்ணன்  நன்றியுரை வழங்கி கூட்டத்தை நிறைவு செய்தனர்.

    நாகை செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி

    No comments