கும்மிடிப்பூண்டியில் பாஜக தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரசின் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் பா.ஜ.க தேர்தல் ஆணையத்தின் வாக்குத்திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநிலத் துணைத் தலைவர் சதாசிவம் முன்னாள் மாவட்ட தலைவர் பா சிதம்பரம் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர் பின்னர் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு படிவங்களை வழங்கினார்கள் வழக்கறிஞர் சம்பத் நகர தலைவர் திவான் நகர காங்கிரஸ் பொருளாளர் டீ மாசிலாமணி. எஸ் டி எஸ் சி பிரிவு ஆனந்தன். வட்டாரத் தலைவர் பெரியசாமி. மீஞ்சூர் நகர தலைவர் எஸ் அன்பரசு. வட்டாரத் தலைவர் சசிகுமார். காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் மதன்மோகன் பிரேம்குமார் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments