திருவள்ளூர்: திமுக முன்னாள் அமைச்சர் கழக துணை பொது செயலாளர் க.சுந்தரம்.முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் திமுக கழக முன்னாள் துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் பொன்னேரி க. சுந்தரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி மீஞ்சூர் எழில் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு அமைச்சர் சா.மு நாசர் கலந்து கொண்டு க. சுந்தரம் திருவுருவப்படத்தை திறந்து வைத்தனர். இதில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ். சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர் டி.ஜெ கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாக அனைவரையும் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments