• Breaking News

    தெருநாய் தொல்லையில் மெத்தன போக்காக செயல்படும் பழனி நகராட்சி


    பழனியில் தெக்க தோட்டம் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய் ஒன்று அந்தச் சிறுவனை கடித்துவிட்டது. அந்தச் சிறுவன் காயம் அடைந்து  இப்போது பழனி அரசு மருத்துவமனையில்  உள்ளனர், தெரு நாய் தொல்லை பழனி பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது என்று whatsapp குரூப்களில் குறுஞ்செய்தியாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தொடர்ந்து பழனி நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பழனியில் தெரு நாய் தொல்லை அதிகம் காணப்படுகிறது என பழனி நகராட்சி நிர்வாகம் தெரிந்தும் அதில் கவனம் செலுத்தாமல் மெத்தனப்போக்காக செயல்படுகிறது.

    செய்தியாளர் P.S.சுதா

    No comments