பொன்னேரியில் நலம் காக்கும் ஸ்டாலின் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் இத்திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் பொன்னேரி யில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் நடைபெற்றது.
இம்முகாமில் இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கினார்கள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ்.
இந்நிகழ்ச்சியில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்பு வாணன் நகர மன்ற தலைவர் பரிமளம் பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார் வாசுதேவன் ராமலிங்கம் ஜோதிஸ்வரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அரசுத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
No comments