திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் குருவராஜகண்டிகை ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் புதிய வகுப்பறை அமைக்கும் பணியை பூமி பூஜை அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார்.
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ..கோவிந்தராஜன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன் மாவட்ட பொருளாளர் எஸ்.ரமேஷ் கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளர் இரா.அறிவழகன் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் மஸ்தான் சுற்றுச்சூழல் அணி பாஸ்கர் ஒப்பந்தக்காரர் செந்தில் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆசிரியர் பெருமக்கள் பள்ளியின் மேலாண்மைக்குழு நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.



0 Comments