திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ரெட்டம்மேடு கூட்டுச்சாலையில்முன்னாள் மாவட்ட செயலாளர் முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கி. வேணு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு கும்மிடிப்பூண்டி பேரூர் திமுக 5.வது வார்டு பேரூர் கிளை கழக நிர்வாகிகள்சார்பில் கழக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி. செலுத்தினார்கள் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் பேரூர்.கழக செயலாளர் அறிவழகன் 5.வது வார்டு உறுப்பினர் கருணாகரன், ரமேஷ், கேசவன், கோட்டக்கரை கிருஷ்ணன், ஆறுமுகம் செட்டியார் ,காளிதாஸ், முனியாண்டி அர்ஜுனன் சண்முகம் ,இஸ்மாயில், அகிம்.பாபு. காமாட்சி. மீனாட்சி. உள்ளிட்ட பேரூர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் வியாபாரிகள்.கலந்து கொண்டனர்.
0 Comments