ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுத்தொகுப்பு கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையர் மு.மங்கையர்கரசன் முன்னிலையில் கோபிசெட்டிபாளையம் நகர் மன்றத் தலைவரும் , கோபிசெட்டிபாளையம் நகர திமுக செயலாளர் என்.ஆர்.நாகராஜ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் ஜோதிமணி, நகராட்சி பொறியாளர் ஆர்.தனுஷ்கோடி, நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் பி.கே.சௌந்தரராஜன், ஆர்.நிருபன் சக்கரவர்த்தி, துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471 , 6382211592 .
0 Comments