திருவள்ளூர் மாவட்டம் திமுக மீஞ்சூர் ஒன்றியம் ரெட்டிபாளையம் கிராமத்தில் தீபாவளி முன்னிட்டு R,.P,.M,.FRIENDSHIP,.BOYS நடத்தும் நான்காம் ஆண்டு மாபெரும் ,24 அணிகொண்ட கிரிக்கெட் போட்டியே மீஞ்சூர் திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மு.முரளிதரன் துவக்கி வைத்தார். 24 அணிகொண்ட கிரிக்கெட் போட்டியே ஒன்றிய பொறுப்பாளர் முரளி கிரிக்கெட் விளையாடி துவக்கி வைத்தார் இந்தபோட்டி.6 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு 25.ஆயிரம் இரண்டாம் பரிசு 20. ஆயிரம் மூன்றாம் பரிசு 15. ஆயிரம் நான்காம் பரிசு 10. ஆயிரம் வழங்கப்படும் உடன் கழக நிர்வாகிகள் அசோகன் சரவணன் சசிகுமார் பிரதாப் மனோஜ் குமார் செல்வம் பிரகாஷ். பிரபாகரன் விளையாட்டு குழுவினர் சம்பத் மணிகண்டன் சரவணன் திருமலை ஜெயசீலன் அணியின் வீரர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments