திருவள்ளூர்: ஆரணி திமுக சார்பில் 500 பேருக்கு பரிசுத்தொகை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது

 


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி ஆரணி பேரூராட்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அறிவுறுத்தலின்படி ஆரணி திமுக சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள் பொதுமக்கள் 500 பேருக்கு விழாக்கால பரிசுத்தொகை இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி 19.10.2025 அன்று நகர செயலாளர் பி. முத்து தலைமையில் அவை தலைவர் ஜி. ரமேஷ் முன்னிலையில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் S. ரோஸ்பொன்னையன் கலந்து கொண்டு கழக நிர்வாகிகள் அனைவருக்கும் சால்வை அணிவித்து ரொக்கம் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆரணி நகர கழக நிர்வாகிகள் D. கோபிநாத் T. நிலவழகன், கு கரிகாலன் R கலையரசி,C. நீலகண்டன் T. ஜெயக்குமார்,பிரபு குமார், M. M.சுல்தான், நாகராஜ்,பிரபாகரன்,பாஸ்கர் ,முரளி,சாய் சத்தியா, ஈஷா ஜாவித், சூர்யா G.பாஸ்கர், ராஜா,மாடசாமி D.பாஸ்கர் பாலகுருவப்பாபுதுநகர் பாலாஜி சந்தோஷ்பிரபா மற்றும் மாவட்டம் ஒன்றியம், நகர கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள்,வார்டு செயலாளர் வாக்கு சாவடி முகவர்கள் பூத்  டிஜிட்டல் ஏஜென்ட்கள்  கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments