திருவள்ளூர்: ஆரணி பஜார் வீதியில் அதிமுகவின் 54 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது

 


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சோழவரம் ஒன்றியம் ஆரணி பஜார் வீதியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுமியம் பி பலராமன் தலைமை தாங்க ஆரணி நகர செயலாளர் A. M தயாளன் மற்றும் சோழவரம் மேற்கு ஒன்றிய செயலாளர் R.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகிக்க ஆரணி நகர அவைத் தலைவர் P. V. சீனிவாசன் மற்றும் துணைச் செயலாளர் பூ. சந்தானலட்சுமி பொருளாலர் மா. சேகர் வரவேற்புரை வழங்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக மாவட்ட அமைப்பு செயலாளர் திருத்தணி கோ அரி Ex எம்பி மற்றும் தலைமைக் கழக பேச்சாளர்கள் பி. செல்வராஜ், க.பன்னீர்செல்வம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன் ராஜா K. S. ரவிக்குமார் R. சக்கரபாணி K. P. K. சேகர் மற்றும் கழக இளம் பேச்சாளர் U. அஜித்குமார் பஞ்செட்டி K. நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 இந்நிகழ்ச்சியில் சியாமளா தன்ராஜ் S. M. ஸ்ரீதர் ஆரணி ஓம் சக்தி குணபூபதி A. M. D.யுவராஜ் மங்கலம் D. வெங்கடேசன், ITI ரவி R. விநாயகமூர்த்தி,B.சம்பத் K.டில்லி, A.ஏசுதாஸ்,M. V. E.லிங்கபாபு, R. சண்முகம், D. கிருஷ்ணன்,G. தன்ராஜ்,,A. C. வெங்கடேசன்,R.ஈஸ்வரமூர்த்தி M. சாந்தம்மாள்,B.துளசி, R. S. யுவராஜ்,மற்றும் மாவட்டம் ஒன்றியம் நகர கழக நிர்வாகிகள் ஆரணி நகர பிற அணி செயலாளர்கள் வார்டு கழக செயலாளர்கள் கழக முன்னோடிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் ஆரணி நகர அம்மா பேரவை செயலாளர்  K. N. சீனிவாசன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments