கவரப்பேட்டையில் பகுதியில் பன்பாக்கம், மேல்முதலம்பேடு பெருவாயில், புதுவாயில் கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி.வே ஆனந்தகுமார் ஆகியோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், கொள்கை பரப்பு செயலாளர் அன்புவாணன், மாவட்ட பொருளாளர் ரமேஷ் திமுக நிர்வாகிகள் ராமஜெயம் வல்லூர் தமிழரசு ஜோதி நமச்சிவாயம் செல்வராஜ், சேகர், கேசவன். தங்கதுரை, மணிகண்டன், கோபி ஹரி லோகேஷ், பால சண்முகம், வேலன் யோகேஷ், பாலாஜி, சதிஷ்குமார் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments