சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியம் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டு மக்களின் கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்து அவர்களிடம் பெற்ற மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டுமென உடனிருந்த அரசு அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .அரவிந்த் ரமேஷ் கேட்டுக்கொண்டார். உடன் ஒன்றிய குழு பெருந்தலைவர் சங்கீதா பாரதி ராஜன் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் .ரவி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமணி கணேசன் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் அனைவரும் கலந்து கொண்டனர்.
0 Comments