கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கி.வேணுவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு திமுக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி அஞ்சாநெஞ்சன் ஆற்றலுக்கு முன்னால் மாவட்ட கழக செயலாளர் கழக உயர்நிலை செயற்குழு உறுப்பினருமான மாவீரர் கும்மிடிப்பூண்டிக்கு வேணு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி ஒட்டி பண்பாக்கத்தில் உள்ள  அவரது வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கி வே ஆனந்தகுமார் ஏற்பாட்டில் திருவுருவப்படம் அமைக்கப்பட்டு அதற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

 இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சி எஸ் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட கழக அவை தலைவர் பகலவன் பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ. குணசேகரன் மீஞ்சூர் சுப்பிரமணி.பா.து தமிழரசன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் மீனவர் பிரிவு ஆறுமுகம். புலியூர் புருஷோத்தமன். மீஞ்சூர் முன்னாள் சேர்மன் ரவி.ஒன்றிய செயலாளர்கள் ஆரம்பாக்கம் மணிபாலன் ‌ சுண்ணாம்பு குளம் பரிமளம். பூண்டி சந்திரசேகர் எல்லாபுரம் சக்திவேல் பள்ளிபாளையம் முரளிதரன் சோழவரம் ஆனந்தகுமார். ஜான் பொன்னுசாமி.. நகர செயலாளர்கள் ஆரணி முத்து கழக நிர்வாகிகள் திருமலை குமார். ஜோதி ,சரவணன், ஹரி கோபி ,நாகராஜ், மஸ்தான், முத்துக்குமார். பிரபு, காளத்தி ,மூர்த்தி பாபு ராஜசேகர் , பாபு ,செந்தில்.  பேரூர் கழக நிர்வாகிகள் கருணாகரன்., கிருஷ்ணன், முனியாண்டி. ,பொன்னேரி கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மலர்கள் துருவிஅஞ்சலி செலுத்தினார்கள்.




Post a Comment

0 Comments